ஜோலார்பேட்டை பகுதியில் பலத்த மழை

ஜோலார்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-05-14 19:12 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது.


ஜோலார்பேட்டை, சந்தைக்கோடியூர், வக்கணம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 9 மணி முதல் சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.  இதனால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஏரிகள் மற்றும் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.

மேலும் செய்திகள்