அரசு ஊழியர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

அரசு ஊழியர் சங்கம் சார்பில் கரூரில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

Update: 2022-05-14 18:52 GMT
கரூர், 
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முத்துச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். முகாமில் அரசு ஊழியர் சங்கத்தினர் 40-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினர். இதில் மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் பொன் ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்