தங்க குதிரையில் சவுமிய நாராயணபெருமாள்
தங்க குதிரையில் சவுமிய நாராயணபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணபெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி தங்க குதிரை வாகனத்தில் சவுமிய நாராயணபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.