வராகி அம்மன் அலங்காரம்
வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் சித்திரை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வராகி அம்மன் அலங்காரத்தில் பச்சை பட்டு உடுத்தி மலர் மாலையுடன் சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.