உலக செவிலியர் தின விழா

ஆலங்காயத்தில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-05-13 18:48 GMT
வாணியம்பாடி

ஆலங்காயம் சுகாதார நிலையத்தில் உலக செவிலியர் தினவிழா வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து செவிலியர்களும் கலந்துகொண்டனர்.

விழாவில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள் மீனாட்சி, எப்சி விண்மணி மற்றும் லட்சுமி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்