மண்டபம் கடல் பகுதியில் தீவிர ரோந்து
மண்டபம் கடல் பகுதியில் கடலோர போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாக் ஜலசந்தி கடல் பகுதியில் கடலோர போலீசார் அதிவேக ரோந்து படகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இடம்:-மண்டபம் வடக்கு கடல்.