பிரதோஷ சிறப்பு அலங்காரம்

போடியில் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் அருள்பாலித்தார்.

Update: 2022-05-13 17:41 GMT
போடி: 

போடி பழைய பஸ் நிலையம் அருகே கொண்டரங்கி‌ மல்லையப்ப சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பிரதோஷத்தையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.  பின்னர் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

மேலும் செய்திகள்