வீட்டு கதவை உடைத்து நகை திருட்டு

வீட்டு கதவை உடைத்து நகை திருடுபோனது

Update: 2022-05-12 20:36 GMT
தேவகோட்டை, 
தேவகோட்டை அருகே உள்ள சருகணியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி அன்பரசி. இவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் பின்வாசல் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 2¾ பவுன் நகையை திருடிச் சென்றனர்.இது குறித்து அன்பரசி திருவேகம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்கு பதிவு செய்து திருடிச் சென்ற நபர்களை தேடி வருகிறார். 

மேலும் செய்திகள்