காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. 3-ம் நாளான நேற்று அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.