மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

வேதாரண்யம் அருகே நாலுவேதபதியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.;

Update: 2022-05-12 18:30 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே நாலுவேதபதியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில்  மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சை, நாகை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 24 அணிகள் கலந்துகொண்டன. இந்த போட்டியில் வேதாரண்யம் அணி முதல் பரிசாக ரூ.50 ஆயிரத்தையும், நாகை அணி 2-ம் பரிசாக  ரூ.30 ஆயிரத்தையும், கீழ்வேளூர் அணி 3-ம் பரிசாக ரூ.20 ஆயிரத்தையும் பெற்றன. மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழல்கோப்பை வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்