விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம்

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.;

Update: 2022-05-12 15:31 GMT
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களை கவுரவிக்கும் விதமாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சார்பில் செவிலியர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, கேக் வெட்டி சர்வதேச செவிலியர்கள் தினத்தை கொண்டாடினர். இதில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்