விபத்துகள் ஏற்படும் அபாயம்

விபத்துகள் ஏற்படும் அபாயம்

Update: 2022-05-12 15:30 GMT
பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதியில் சாலையோர மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணிக்காக அகற்றப்பட்ட மின்கம்பங்கள் கிரேன் மூலம் குறுகலான சாலையில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். எனவே இதுபோன்ற பணிகளை பகலில் தவிர்த்து இரவு நேரத்தில் மேற்கொள்ளலாமே.

மேலும் செய்திகள்