ஆட்டோ உரிமையாளர் தற்கொலை

ஆட்டோ உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-10 15:47 GMT
தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 33). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டார். 
இதனால் மனம் உடைந்த கண்ணன்  இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்