அன்னவாசல்:
இலுப்பூர் வடுகர்தெரு பகுதியை சேர்ந்தவர் சுகுணா. இவரது வீட்டின் சமையல் அறையில் விஷ பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விஷ பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.