சூறாவளிக்காற்றுக்கு வாழை மரங்கள் சேதம்

சூறாவளிக்காற்றுக்கு வாழை மரங்கள் சேதமாகின.

Update: 2022-05-09 18:06 GMT
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை பகுதியில் நேற்று முன்தினம் சூறாவளி காற்று வீசியது. இதில்    கானம்பட்டியை சேர்ந்த விவசாயி செல்வம் என்பவரது தோட்டத்தில் இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. சூறாவளிக்காற்றால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அந்த பகுதியில் சாலையோரம் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்தன.

மேலும் செய்திகள்