பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு சீரமைப்பு

பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு சீரமைக்கப்பட்டது

Update: 2022-05-08 20:49 GMT
கும்பகோணம்
கும்பகோணம் மாநகர பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பில் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. ஆகவே, பாதாள சாக்கடை இணைப்பில் ஏற்பட்டுள்ள அடைப்பை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, கும்பகோணம் சோலையப்பன் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்