சந்தன மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா

சந்தன மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.

Update: 2022-05-08 17:56 GMT
அச்சன்புதூர்:
சொக்கம்பட்டி சந்தன மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு 508 திருவிளக்கு பூஜை, புஷ்பாஞ்சலி பூஜை, நையாண்டி மேளம், தீர்த்த குடம் மற்றும் பால்குடம் ஊர்வலம், வில்லிசை, கரகாட்டம் நடைபெற்றது. இரவு சந்தன மாரியம்மன் சப்பர வீதி உலா வருதல் நடந்தது. தொடர்ந்து பூ வளர்த்தல் மற்றும் மாலையில் முளைப்பாரி, அக்கினி சட்டி எடுத்தல் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.

மேலும் செய்திகள்