போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-05-07 20:16 GMT
அம்பை,:
அம்பை அருகே உள்ள ஊர்க்காடு வடக்கு கோட்டை தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மணிகண்டன் (வயது 28). இவர் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அம்பை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்