விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலையில் கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டார். அருகில் மாவட்ட வருவாய் அதிகாரி மங்களராம சுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி திலகவதி ஆகியோர் உள்ளனர்.