ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதியில் உள்ள ராசாப்பட்டி, சங்கரமூர்த்தி பட்டி, இந்திரா நகர், பெரியார் நகர், எம்.ஜி.ஆர். நகர், கலைஞர் நகர், பாரதிநகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் 1 மணிநேரம் மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.