அனுமன் வாகனத்தில் பெருமாள்
திருக்கோஷ்டியூரில் அனுமன் வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.
திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.3-ம் நாள் திருவிழாவையொட்டி அனுமன் வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி இருப்பதை படத்தில் காணலாம்.