அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்

வேதாரண்யம் அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2022-05-07 18:30 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் அன்னப்பசாமி கோவில் உள்ளது. கோடை காலத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது முன்னதாக பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம்,  பன்னீர், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்