வாழ்த்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. வாழ்த்து பெற்றாா்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான உதயசூரியன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.