7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது

7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது

Update: 2022-05-06 19:33 GMT
முசிறி மலையப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது  மகன் செல்வராஜ் (வயது 37). இவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து முசிறி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் செல்வராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்