குட்டியுடன் காட்டு யானைகள் முகாம்

குட்டியுடன் காட்டு யானைகள் முகாம்

Update: 2022-05-06 18:26 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் நிலவுகிறது. 

இதையொட்டி சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வர தொடங்கி உள்ளது. அதன்படி குஞ்சப்பனை அருகே முள்ளூர் பகுதியில் உள்ள சாலையோர வனப்பகுதியில் குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்