அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு செயல் விளக்கம்
வாலாஜா அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு செயல் விளக்கம் நடைபெற்றது.
வாலாஜா
வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டால் அதை தடுப்பதுகுறித்து செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமி நாராயணன்,
மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநந்தினி, வாலாஜா நகர மன்றத் தலைவர் ஹரிணி தில்லை, மருத்துவமனை ஊழியர்கள், வாலாஜா தாசில்தார் ஆனந்தன், டக்டர்கள் வெங்கடேசன் மற்றும் செவிலியர்கள் உள்படபலர்கலந்து கொண்டனர்.