ஆர்ப்பாட்டம்

போடி அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-05 18:08 GMT
போடி: 

போடி அருகே உள்ள கொட்டகுடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குரங்கணி மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நேற்று முதல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போடி முந்தல் பகுதியில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்