வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-05-05 04:33 IST
சேலம்:
சேலம் அல்லிக்குட்டையை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் மணி (வயது 24). இவர் தன்னுடைய தாய் சுரேகாவுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்