புகையிலை விற்றவர் கைது

புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-05-04 21:31 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று வசந்தம் ஆஸ்பத்திரி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை நடத்தியபோது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைெதாடர்ந்து கடையில் இருந்து 70 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரான வாத்தியார்விளையை சேர்ந்த பூவநேந்திரன் (வயது 68) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்