கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகையநல்லூரை சேர்ந்தவர் செந்தில் (41). கூலி தொழிலாளியான இவர் குடும்ப தகராறில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.