சிவகங்கை அருகே கீழப்பூங்குடி கிராமத்தில் உள்ள ஏழை காத்த அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.