அக்னி நட்சத்திரம் தொடங்கியது

அக்னி நட்சத்திரம் தொடங்கியது.

Update: 2022-05-04 18:06 GMT
புதுக்கோட்டை:
அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கிய நிலையில் புதுக்கோட்டையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததில் கல்லூரி மாணவிகள் சிலர் குடையை பிடித்தப்படி சென்றதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்