மரத்தில் அமர்ந்திருந்த கரடி

மரத்தில் அமர்ந்திருந்த கரடி

Update: 2022-05-04 14:10 GMT
குன்னூர்

குன்னூர் அருகே காட்டேரியில் தேயிலை தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு கரடி நடமாட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று, அங்குள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்தது.

இதை  கண்டு தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். மேலும் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். சுமார் 1 மணி நேரம் மரத்திலேயே அமர்ந்த கரடி, அதன்பிறகு இறங்கி வனப்பகுதிக்குள் சென்றது.

மேலும் செய்திகள்