வீட்டிற்குள் புகுந்த சாரைபாம்பு

திருவெண்காட்டில் வீட்டிற்குள் புகுந்த சாரைபாம்பு

Update: 2022-05-04 13:47 GMT
திருவெண்காடு:
திருவெண்காட்டில் வசித்து வருபவர் ரபியுல் பஜ்ஜி ரியா. நேற்று இவரது வீட்டிற்குள் 6½ அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. இதுகுறித்து அவர் பூம்புகார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும்  நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து வீ்ட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து காட்டு பகுதியில் விட்டனர்.  

மேலும் செய்திகள்