மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச்சென்றார்.

Update: 2022-05-03 23:32 GMT
திருச்சி:

திருச்சி கீழ அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த வலன் அரசு(வயது 45). இவர் திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்