உப்பிலியபுரம்: உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிறுநாவலூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 38). கூலித்தொழிலாளி. இவர் ஆலத்துடையான்பட்டி ஏரியில் பிணமாக மிதந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரித்தபோது, குளிக்கச்சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.