ஆற்காடு மகாலட்சுமி நர்சிங்கல்லூரியில் பசவர் ஜெயந்தி விழா நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி நர்சிங் பள்ளி மற்றும் மெட்ரிக்பள்ளியில் பசவர் ஜெயந்தி விழா, வீரசைவ பேரவை மாநில பொதுச்செயலாளர் பாலாஜி லோகநாதன் தலைமையில் நடந்தது. இதில், நிர்வாகிகள் தர்மலிங்கம், லோகநாதன், தமிழ்மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.