முதியவர் தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் எலிமருந்து சாப்பிட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-03 08:14 GMT
செங்கல்பட்டு,  

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுத்தேரி, மதுரைவீரன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பழனி (வயது 69). தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். இதனால் இவர் எலிமருந்து சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்