வாழப்பாடி அருகே 2½ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

வாழப்பாடி அருகே 2½ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-02 23:11 GMT
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே சிங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் 2½ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து  குழந்தையின் பெற்றோர் வாழப்பாடி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெரியண்ணனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்