அமைச்சர் பங்கேற்ற கிராம சபை கூட்டம்

அமைச்சர் பங்கேற்ற கிராம சபை கூட்டம்;

Update: 2022-05-02 18:30 GMT
சாயல்குடி 
சாயல்குடி அருகே கீழக்கிடாரம் ஊராட்சி காவாகுளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்ட போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்