போச்சம்பள்ளி அருகே கேட்பாரற்று கிடந்த நாட்டுத்துப்பாக்கி மீட்பு

போச்சம்பள்ளி அருகே கேட்பாரற்று கிடந்த நாட்டுத்துப்பாக்கியை போலீசார் மீட்டனர்

Update: 2022-05-02 16:35 GMT
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடம் அருகே நாட்டு துப்பாக்கியை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று நாட்டுத்துப்பாக்கியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்