போடியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போடியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2022-05-02 13:54 GMT
போடி
போடி அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையினர் சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார் முன்னிலை வகித்தார். இதில் போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது என்பது குறித்து மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்