கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளாங்கண்ணி கடற்கரையில் நேற்று விடுமுறையையொட்டி குவிந்த திரளான சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.;
வேளாங்கண்ணி கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி குவிந்த திரளான சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.