மூதாட்டி தற்கொலை

மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-30 22:56 GMT
ஆத்தூர்:
ஆத்தூர் கடைவீதி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 80). இவர் உடலில் தோல் நோய் மற்றும் வயிற்று வலி ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் அதே பகுதியில் உள்ள பொது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்