ஊராட்சி மன்ற கூட்டம்

பள்ளப்பட்டி பஞ்சாயத்து கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.

Update: 2022-04-29 19:41 GMT
சிவகாசி,
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்து கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். செயலர் லட்சுமண பெருமாள் வரவேற்றார். இதில் 2021-2022-ம் ஆண்டின் 15-வது நிதிக்குழுவில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு 20 பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்