பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-29 19:21 GMT
புதுக்கோட்டை,
ஆசிரியர்களுக்கு தனியாக பணிபாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்