மதுக்கடைகளை திறக்க கூடாது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை திறக்கக் கூடாது என கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2022-04-29 19:06 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மே தினத்தை முன்னிட்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்