சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-04-28 18:48 GMT
புதுக்கோட்டை:
பிரதோஷத்தையொட்டி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவில், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. மேலும் கோவிலில் உள் பிரகாரத்தில் சாமி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்