எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து

Update: 2022-04-28 17:14 GMT
ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தலில் மீண்டும்  மாவட்ட செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  சட்டமன்ற  துணை கொறடாவும், அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சு.ரவி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றபோது எடுத்த படம்.

மேலும் செய்திகள்