மலைப்பகுதியில் நள்ளிரவில் காட்டுத்தீ

மலைப்பகுதியில் நள்ளிரவில் காட்டுத்தீ ஏற்பட்டது.;

Update:2022-04-28 01:53 IST
துவரங்குறிச்சி, ஏப்.28-
துவரங்குறிச்சியை அடுத்த அக்கியம்பட்டியில் உள்ள மலைப்பபகுதியில் உள்ள செடிகளில் நேற்று நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துவரங்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் கடு்ம் போராட்டத்துக்கு இடையே விடிய, விடிய தீைய அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்